சனி, 14 ஜூலை, 2012

இந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பாகம் -3


இந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பாகம் -3

எதிர்கால பேருந்து

எதிர்கால பேருந்துகள் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்த்து உள்ளீர்களா அப்படியானால் இந்த படங்கள் மற்றும் தகவல்கள் பொருந்துகின்றனவா பாருங்கள்.

MACH BUS

MACH Highspeed பேருந்தின் நோக்கம் உயர்தரமான பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஹைட்ரோஜன்(hydrogen) எரிபொருளை கொண்டு இயங்கும்.மேலும் சக்கரங்களில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்த உள்ளனர்.
Mach Highspeed Bus
 mach highspeed bus
mach driver seat
 driver seat

mach bus tv
 நவீன சொகுசு வசதிகள் கொண்ட மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகள் கொண்டது.
seat

driver seat
 ஓட்டுனர் இருக்கை


mach bus


Designer:  Abhi Muktheeswarar


TAKHT LAHORI

LAHORI பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரினை மையபடுத்தி உருவாக்கப்பட இருக்கும் பேருந்து ஆகும். இது மேலும் சுற்று சூழலை(ZERO EMISSION) மாசுபடுத்தாத பேருந்தாக வடிவமைக்கபட உள்ளது.
TAKHT LAHORI, BUS

TAKHT LAHORI, LAHORE, BUS

TAKHT LAHORI, FRONT view

seat design

இதற்கான இயக்க ஆற்றல் சூரிய சக்தி மற்றும் சக்கர சுழற்சினாலும் பெறப்படும் சக்தி மூலம் மின்சக்தி உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
TAKHT LAHORI, BATTERY DIAGRAM


Designer:  Ali Murtaza

கற்பனையாக தோன்றினாலும் எதிர்காலத்தில் நிஜமாகும்




இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் மற்றும் திரட்டிகளில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக