April 11, 2012, 8:19 pm[views: 2295]
|
இலங்கை ஜாயெல பிரதேசத்தில் இரண்டு தொடருந்து தண்டவாளங்களுக்கிடையில் நடந்து
வருவது போன்று படம்பிடித்துக்கொண்டிருக்கையில் ஒரே சமயத்தில் இரு பக்கத்திலும்
தொடருந்து வரவே அதிர்ந்து போய் மீண்டும் தன்னை சுகாரித்துக்கொண்டவர் மயிரிழையில்
உயிர் தப்பினார்.
விளையாட்டு வினையாகமல் தப்பித்துக்கொண்டது.
|
கவனத்திற்கு:
இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை.
செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும். |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக