இப்படித்தான் அசிங்கப்படனும் | ||
[ 13:07:47 19-07-2012 ] | ||
இப்படித்தான் அசிங்கப்படனும்
|
சனி, 21 ஜூலை, 2012
இப்படித்தான் அசிங்கப்படனும்
வியாழன், 19 ஜூலை, 2012
அம்மாவையா கடிக்கிறாய்…! வச்சுகிறேன்டா ஒன்னய…! முதலைக்கு யானைகுட்டியின் பதிலடி!
அம்மா யானையும், குட்டி யானையும் குளத்துக்கு
தண்ணீர் குடிக்க போகிறார்கள். திடீரென குளத்தில் இருந்த முதலை தாய் யானையின்
தும்பிக்கையை கௌவிக்கொள்கிறது.
யானையின் பலத்த போராட்டத்தின் மத்தியிலும் முதகை தனது பிடியை விடவில்லை. யானை முதலையை இழுத்துக்கொண்டு தரைக்கு வந்துவிடுகிறது.
அப்போதும் முதலை தனது பிடியை தளர்த்தவில்லை. பொறுமையிழந்த குட்டி யானை என்ன செய்கிறது பாருங்கள்…!
யானையின் பலத்த போராட்டத்தின் மத்தியிலும் முதகை தனது பிடியை விடவில்லை. யானை முதலையை இழுத்துக்கொண்டு தரைக்கு வந்துவிடுகிறது.
அப்போதும் முதலை தனது பிடியை தளர்த்தவில்லை. பொறுமையிழந்த குட்டி யானை என்ன செய்கிறது பாருங்கள்…!
ஞாயிறு, 15 ஜூலை, 2012
1940 களில் வெளிவந்து உலகத்தை மாற்றிய புகைப்படங்கள் இவை!
1940 களில் வெளிவந்து உலகத்தை மாற்றிய புகைப்படங்கள் இவை! |
[ஞாயிற்றுக்கிழமை, 15/07/2012, நேரம் மு.ப. 10:17] |
1940 களில் வெளிவந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புகைப்படங்கள் கொண்ட அரிய
தொகுப்பு இது. இதில் உள்ள அநேக புகைப்படங்கள் உலக மாற்றத்துக்கு கட்டியம் கூறி இருக்கின்றன அல்லது காரணம் ஆகி இருக்கின்றன. இவற்றை உங்கள் வாசிப்புக்கு தருகின்றோம். Hitler in Paris, 1940
Taken
at the height of World War Two and after Adolf Hitler had taken Paris, this
picture depicts Hitler surveying his conquest with his various cronies.
The Last Jew in Vinnitsa, 1941
This
powerful image of the death of the last Jew in Vinnitsa, Ukraine, was found in
the album of an Einsatzgruppen soldier. The name of the image comes from the
label at the back of the photo, and succinctly conveys what happened in
Vinnitsa: all 28,000 of the Jews living there were killed.
Warsaw Ghetto Uprising, 1943
Shot
in 1943, this is one of the best-known pictures of World War Two, as it depicts
the terror inspired by the Nazis. The image shows the destruction of the Warsaw
Ghetto, which was home to thousands of Jewish citizens escaping the Nazi regime.
Though the most poignant part of picture is the frightened little boy in the
foreground with his hands up as he is forcibly removed from his hiding
place.
D-Day, 1944
Taken
by Robert Capa, the iconic D-Day photograph depicts the bloody World War Two
front at Omaha Beach. The eerie, blurred image may have been produced by an
eager assistant who melted the exposures together, but that only adds to the
haunting depiction of the chaos of war.
V-J Day, 1945Raising a flag over the Reichstag, 1945
Depicting
Soviet troops raising their flag atop the German Reichstag building, this iconic
photo was taken by Yevgeny Khaldei during the Battle of Berlin on May 2, 1945.
Considered one of the most popular and identifiable images of war, the photo was
so popular because the usurpation of the historically significant building
symbolized the downfall the Soviets’ enemy. The takedown occurred after a
lengthy and bloody battle within the buildings walls.
Raising the Flag on Iwo Jima, 1945
A
Pulitzer prize winning photo, this image by Joe Rosenthal shows U.S Marines
patriotically raising the flag on top of Mount Suribachi during the Battle of
Iwo Jima in WW2. Half of the men depicted in the picture died in battle.
Atomic Bomb in Hiroshima, 1945
This
profound image depicts the explosion of an atomic bomb released on August 9 in
Hiroshima, Japan. It was the second atomic bomb ever and the mushroom cloud in
the photo gives the scope of the devastation; 150,000 people were killed or
injured.
The first computer, 1946
The
images of the first computer debuted in February 1946 when the device comprised
18,000 vacuum tubes, many wires and 170,000 watts of power and filled a 1,500
square foot room.
Dalí Atomicus, 1948
This
surreal image was taken by Philippe Halsman as homage to both the new atomic age
and to Salvador Dali’s surrealist masterpiece “Leda Atomica”. The bizarre
photograph is actually a combination of people jumping and water and cats being
thrown. The shoot took six hours, 28 jumps and various assistants throwing
things in the air.
6arivu. THANKS
|
சனி, 14 ஜூலை, 2012
கனடா மார்க்கம் பகுதியில் தமிழரின் வீடு தீக்கிரை!
on 14 July 2012.
| |
வெள்ளிக்கிழமை
அதிகாலை சுமார் 04h30 மணியளவில் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவரின்
வீட்டில் ஏற்பட்ட தீப்பிழம்பு காரணமாக 3பேர் காயங்களுடன் மருத்துவ மனையில்
அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் வீடும் கடும்
சேதத்துக்கு... |
இப்படியும் சிந்திக்கிற மனிதர்களா?
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதைப்போல் ஆறறிவு படைத்த மனிதர்களின் சிந்தனை ஆற்றலும் வினோதமானவையாகத் தான் அமைந்திருக்கின்றது.
அப்படிப்பட்ட சில மனிதர்களின் செயல்கள் சிந்திக்க வைப்பதுடன் நகைச்சுவை மிகுந்ததாகவும் காணப்படுகின்றது.
ka.
இலஞ்சம் குறைந்த மட்டத்தில் உள்ள நல்ல நாடுகள் இவை!
இலஞ்சம் குறைந்த மட்டத்தில் உள்ள நல்ல நாடுகள் இவை! |
[சனிக்கிழமை, 14/07/2012, நேரம் பி.ப. 04:52] |
உலகில் இலஞ்சம், ஊழல் ஆகியன குறைந்த மட்டத்தில் உள்ள 10 நாடுகளின் பட்டியல்
இது. நாம் இணையத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் விபரங்கள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன. உங்கள் பார்வைக்கு தருகின்றோம். |
Share .6arivu thanks |
உலகின் டாப் 10 கார்கள்
உலகின் டாப் 10 கார்கள்
ஆட்டோ மொபைல் உலகின் விலை உயர்ந்த 10 கார்களை இங்கு
காண்போம்.இவற்றில் நான்கு கார்கள் ஒரே விலை அதனால் ஒரே இடம்.
1.Bugatti Veyron
விலை :$2,400,000
வேகம் :2.5 நொடிகளில் 60(mph)
மைல் தொடும் (1mph=1.609344
km)
அதிகபட்ச வேகம்:267
mph2.Aston Martin One-77
விலை :$1,850,000
வேகம் :3.4 நொடிகளில் 60(mph)
மைல் தொடும்
அதிகபட்ச வேகம்:220 mph
2.Pagani Zonda Clinque Roadster
விலை :$1,850,000
வேகம் :3.4 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்: 217 mph
வேகம் :3.4 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்: 217 mph
3. Lamborghini Reventon
விலை : $1,600,000.
வேகம் :3.3 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்: 211 mph
வேகம் :3.3 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்: 211 mph
3. Koenigsegg Agera R
விலை :$1,600,000
வேகம் :2.8 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்: 270 mph
வேகம் :2.8 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்: 270 mph
4. Maybach Landaulet
விலை : $1,380,000
வேகம் :5.2 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
Maybach CEOக்கு மட்டும்.
வேகம் :5.2 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
Maybach CEOக்கு மட்டும்.
5. Zenvo ST1
விலை :$1,225,000
வேகம் :2.9 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்:233 mph
வேகம் :2.9 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்:233 mph
7. Ferrari Enzo
விலை :$670,000
வேகம் :3.4 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்:217 mph
வேகம் :3.4 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்:217 mph
8.Pagani Zonda C12 F
விலை : $667,321
வேகம் :3.5 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்:215 mph
வேகம் :3.5 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்:215 mph
9. SSC Ultimate Aero
விலை :$654,400
வேகம் :2.7 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்:257 mph
வேகம் :2.7 நொடிகளில் 60(mph) மைல் தொடும்
அதிகபட்ச வேகம்:257 mph
தொடர்புடைய பதிவுகள்:
,
இந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பாகம் -3
இந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பாகம் -3
எதிர்கால பேருந்து
எதிர்கால பேருந்துகள் எப்படி இருக்கும்
கற்பனை செய்து பார்த்து உள்ளீர்களா அப்படியானால் இந்த படங்கள் மற்றும் தகவல்கள்
பொருந்துகின்றனவா பாருங்கள்.
MACH BUS
MACH
Highspeed பேருந்தின்
நோக்கம் உயர்தரமான
பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஹைட்ரோஜன்(hydrogen) எரிபொருளை கொண்டு
இயங்கும்.மேலும்
சக்கரங்களில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்த உள்ளனர்.
mach highspeed bus
driver seat
நவீன சொகுசு
வசதிகள் கொண்ட மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகள் கொண்டது.
ஓட்டுனர்
இருக்கை
Designer: Abhi
Muktheeswarar
இதற்கான
இயக்க ஆற்றல் சூரிய சக்தி மற்றும் சக்கர சுழற்சினாலும் பெறப்படும் சக்தி மூலம்
மின்சக்தி உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
Designer: Ali Murtaza
TAKHT LAHORI
LAHORI பாகிஸ்தானில்
உள்ள லாகூர் நகரினை மையபடுத்தி உருவாக்கப்பட இருக்கும் பேருந்து ஆகும். இது
மேலும் சுற்று சூழலை(ZERO EMISSION) மாசுபடுத்தாத பேருந்தாக வடிவமைக்கபட
உள்ளது.
Designer: Ali Murtaza
கற்பனையாக தோன்றினாலும் எதிர்காலத்தில் நிஜமாகும்
இந்த
தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் மற்றும் திரட்டிகளில்
பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும்
தெரியப்படுத்துங்கள்.
தொடர்புடைய பதிவுகள்:
,
,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)