வியாழன், 19 ஜூலை, 2012

அம்மாவையா கடிக்கிறாய்…! வச்சுகிறேன்டா ஒன்னய…! முதலைக்கு யானைகுட்டியின் பதிலடி!



அம்மா யானையும், குட்டி யானையும் குளத்துக்கு தண்ணீர் குடிக்க போகிறார்கள். திடீரென குளத்தில் இருந்த முதலை தாய் யானையின் தும்பிக்கையை கௌவிக்கொள்கிறது.

யானையின் பலத்த போராட்டத்தின் மத்தியிலும் முதகை தனது பிடியை விடவில்லை. யானை முதலையை இழுத்துக்கொண்டு தரைக்கு வந்துவிடுகிறது.

அப்போதும் முதலை தனது பிடியை தளர்த்தவில்லை. பொறுமையிழந்த குட்டி யானை என்ன செய்கிறது பாருங்கள்…!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக