திங்கள், 9 ஜூலை, 2012

கடுப்பான கஸ்ரமரால் சின்னாபின்னமான போன் சொப்! (வீடியோ)


நியாயமற்ற முறையில் தன்னிடம் பில் தொகை அறவிட்டு விட்டார்கள் என கொதித்தெழுந்த பிருத்தானியர் ஒருவர் போன் சொப்பை சிதைத்து சின்னாபின்னமாக்கினார்.

கடைக்கு வெளியே வேடிக்கை பார்ப்பதற்கென நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்த வேளை, குறித்த நபர் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த காட்சி முழுமையாக இங்கு இணைக்கப்படுகிறது.





உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக