எதிர்கால லாரிகள்
எதிர்கால லாரிகள் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்த்து உள்ளீர்களா
அப்படியானால் இந்த படங்கள் மற்றும் தகவல்கள் பொருந்துகின்றனவா பாருங்கள்.
COLANI TRUCK
|
COLANI
TRUCK |
இந்த லாரி ஆனது MERCEDES-BENZ நிறுவனத்தால்
வடிவமைக்கப்பட உள்ளது.
இந்த லாரிக்கு மற்றும் ஒரு பெயர் வைத்து உள்ளனர்.அது
உங்களை மயக்கும் லாரி (SEXIEST TRUCK).
|
COLANI
FRONT |
|
COLANI
TRUCK |
|
COLANI |
இதனை வடிவமைத்தவர் SWISS INDUSTRIAL DESIGNER
LUIGI COLANI ஆகும்.
VOLVO ANTS
இதனை வோல்வோ நிறுவனத்துக்காக ALEX MARZO வடிவமைத்து
உள்ளார்.
|
VOLVO
ANTS
|
|
VOLVO ANTS BACK
SIDE |
|
VOLVO ANTS 3
CON |
இதில் சிறப்பு என்னவென்றால் முன்று கண்டைனர் எடுத்து
செல்ல முடியும் அதனால்தான் இதன் பெயர் எறும்பு (ANTS)
MINI VAN
MINI MODEC DELIVERY VAN இதன் பெயர் ஆகும்.
இதன் வடிவமைபளர்கள் VARUN NITI SINGH, JING ZAHANG, EUNOJANG CHO ஆவர். இதன்
நோக்கம் DELIVERY
|
MINI
MODEC |
|
MINI MODEC
INSIDE |
|
MINI MODEC
VAN |
|
MINI
MODEC |
SCANIA MOTION CONCEPT TRUCK
இது திரும்ப பெற கூடிய எரிபொருள் கொண்டு இயங்குமாறு
வடிவமைக்கப்படும்.(RENEWABLE SOURCE ENERGY)
|
SCANIA
TRUCK |
|
SCANIA ECO
TRUCK |
சுற்று சுழலுக்கு
நன்மை செய்ய SOLAR PANEL ,WIND ENERGY, BATTERY போன்றவைகள் மூலம் உந்து சக்தி
பெறப்படும்
|
SCANIA
VIEW |
|
SCANIA
INSIDE |
|
SCANIA ZERO
EMMISON |
இந்த வாகனத்தின்
நோக்கம் சுற்று சுழலை மாசு படுத்தாமல் இருக்க வடிவமைக்க படுகிறது. இந்த வாகனம்
2042 ஆம் வருடம் விற்பனைக்கு வருமாம்.
கற்பனையாக
தோன்றினாலும் எதிர்காலத்தில் நிஜமாகும்
தொடர்புடைய பதிவுகள்:
,
,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக