சனி, 14 ஜூலை, 2012

உலகின் டாப் 10 நாடுகள்


உலகின் டாப் 10 நாடுகள்


உலகின் டாப் 10 பணக்காரா நாடுகளின் பட்டியல் இவை Forbes Magazine அடிப்படையாக கொண்டது.
top 10

1.கத்தார் (Qatar)

qatar

கண்டம் :  தென்மேற்கு ஆசியா
வருட வருமானம் :  $ 88,222
தலைநகரம் :   Doha

மொத்த மக்கள் தொகை: 1.8 மில்லியன்


2.லுசேம்பெர்க் (Luxembourg)


luxembourg

கண்டம் :  மேற்கு ஐரோப்பா
வருட வருமானம் :  $ 81,466
மொத்த மக்கள் தொகை: 52 இலட்சம்

3.சிங்கப்பூர் (Singapore)

Singapore

கண்டம் :  தென்கிழக்கு ஆசியா
வருட வருமானம் :  $ 56,694 
தலைநகரம் :   Singapore

மொத்த மக்கள் தொகை:  4.9 மில்லியன்

4.நோர்வே (Norway)

norway

கண்டம் :  வடக்கு ஐரோப்பா
வருட வருமானம் :  $ 51,959 
தலைநகரம் :   Oslo

மொத்த மக்கள் தொகை:  4.9 மில்லியன்

5.புர்னே (Burnei)

கண்டம் :  தென்கிழக்கு ஆசியா
வருட வருமானம் :  $ 48,333 
தலைநகரம் :   Bandar Seri Pkawan
மொத்த மக்கள் தொகை: 3 இலட்சம்


6.அரபு எமிரேட்ஸ் (UAE)

கண்டம் :  தென்மேற்கு ஆசியா
வருட வருமானம் :  $ 47,439 
தலைநகரம் :   Abu Dhabi 
மொத்த மக்கள் தொகை: 8.2 மில்லியன்


7.அமெரிக்கா (US)

கண்டம் :  வட அமெரிக்கா
வருட வருமானம் :  $ 46,860
தலைநகரம் :   Washington DC 
மொத்த மக்கள் தொகை:  313 மில்லியன்


8.ஹாங் காங் (HongKong)

hongkong
கண்டம் :  கிழக்கு ஆசியா(சீனா)
வருட வருமானம் :  $ 45,944 
மொத்த மக்கள் தொகை: 7 மில்லியன்


9.சுவிட்சர்லாந்து (SwizerLand)





கண்டம் :  மத்திய ஐரோப்பா
வருட வருமானம் :  $  41,950 
தலைநகரம் :   Bern
மொத்த மக்கள் தொகை:  7.7 மில்லியன்


10.நதெர்லாந்து (Netherland)


netherland


கண்டம் :  மேற்கு ஐரோப்பா
வருட வருமானம் :  $ 40,973
தலைநகரம் :   Amsterdam
மொத்த மக்கள் தொகை: 16 மில்லியன்

bloggertamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக